இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேதாஜியே நமக்கு ஒரு பொக்கிஷம்தான் ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பொக்கிஷங்கள் எங்கே? மறைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல்

படம்
       நேதாஜியே நமக்கு ஒரு பொக்கிஷம்தான்      ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பொக்கிஷங்கள் எங்கே ? மறைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் ! " ஜப்பான் சரணடைந்தாலும் , பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிரான நமது போர் தொடரும் " என்று அறிவித்தார் நேதாஜி . ரஷ்யாவின் உதவியுடன் அந்தப் போரை நடத்த முடியும் என்று நம்பினார் அவர் . எனவே , ரஷ்யா போக முடிவு செய்தார் . சாகாவரம் பெற்ற சாகசங்களுக்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சாகாவரம் பெற்ற சாகசங்களுக்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் . கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடத்தி சுதந்திரம் பெறலாம் என்று காந்திஜி கருதிய காலத்தில் , துப்பாக்கி முனையில் நம் தேசத்தின் விடுதலையைப் பெற முயன்றவர் நேதாஜி . 40 ஆயிரம் வீரர்களைத் திரட்டி , இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் . நாடு கடந்த இந்திய அரசாங்கத்தை அமைத்து , பிரிட்டிஷார் மீது போர் தொடுத்தவர் . நேதாஜியின் வாழ்க்கை பல மர்மங்கள் நிறைந்தது . அவரது மறைவும் யாருக்கும் புரியாத ப...