இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல வாத்தியார் யார் தெரியுமா? நமக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் அனைவருமே ஆசிரியர்கள்தான்.. ஆனால் அதில் நல்ல ஆசிரியர் யார் தெரியுமா...!

படம்
      உங்கள் திறமைகளுக்கு ஏற்ப உங்களை சிறந்த மாணவனாக   யார்   உருவாக்குகிறாரோ அவர் தான்   நல்ல   ஆசிரியர் . புத்தகத்தில் உள்ளதை மற்றும் கற்றுக் கொடுக்காமல் எதிர்கால வாழ்க்கைக்கான பாதையை நமக்குக் காட்டுபவர் தான் சிறந்த ஆசிரியர் . என்ன என்ன வழிகளில் சென்றால் முன்னேறலாம் என்று கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர் தான் எங்கே பார்க்க வேண்டும்           எங்கே பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும் . என்னெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொல்லித் தரக் கூடாது .. பார்க்க கற்றுக் கொடுப்பது மட்டுமே ஆசிரியரின் கடமை .. எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுப்பது அந்த மாணவனின் உரிமை .. அப்படிக் கற்றுக் கொடுப்பவர்தான் நல்ல ஆசிரியர் . நல்ல மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருக்கிறது . அவர் தான் வெளியுலகத்தில் என்ன என்ன இருக்கிறது அதன் அம்சங்கள் என்ன அது நமக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று கூறுகிறார் . மாணவனை நல்வழிப்படுத்துவது ...