இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல மனசுடன் ஆரம்பிக்கும் .. எல்லா நாளும்.. நல்ல நாளே! மனசை எப்போதும் பாசிட்டிவா வச்சுக்கிட்டா.. அன்றைய நாள் முழுவதுமே பாசிட்டிவாகத்தான் இருக்கும்.

படம்
        காலையில் எழுந்ததும் இன்று நமக்கு என்ன இருக்கு என்று ஜோதிடம் பார்க்க பலரும் தவறுவதில்லை .. ஆனால் உண்மையில் நல்ல மனசுடன் ஆரம்பிக்கும் எல்லா நாளுமே நல்ல நாள்தாங்க .. அதற்காக ஜோதிடம் தவறு என்று சொல்ல வரவில்லை .. மனசை எப்போதும் பாசிட்டிவா வச்சுக்கிட்டா .. அன்றைய நாள் முழுவதுமே பாசிட்டிவாகத்தான் இருக்கும் . இறைவனை வணங்குங்கள் காலையில் எழுந்தவுடன் இறைவனை வணங்குங்கள் . மனதில் நல்லதையே நினையுங்கள் . இந்த நாள் எனக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுங்கள் . உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள் . முழு ஈடுபாட்டோடு உங்கள் செயலைச் செய்தால் வெற்றி நிச்சயம் .             ஜோதிடத்தில் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை ஆனால் அதில் மீது வைக்கும் நம்பிக்கையில் பாதியாவது உங்கள் மீது வையுங்கள் . நல்ல விஷயங்களைக் கேளுங்கள் . எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணுங்கள் .     தோல்வி அடைந்தால்     ...