நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஒனர்க்கு வயதான காரணத்தால் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை CEO அந்த கம்பெனியிலேயே வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார் . So அந்த Company- ல் வேலை செய்யும் Workers தன்னுடைய ரூம்க்கு வருமாறு கட்டளையிட்டார் . உங்களில் ஒருவர் தான் நம் கம்பெனியின் CEO- வாக ஏற்றுக் கொண்டு நிர்வாகிக்க போகிறீர்கள் என்று சொன்னார் . So, உங்கள் எல்லோருக்கும் ஒரு Competition ஒன்று நடத்தப் போகிறேன் என்றார் . நம் செயல்கள் நம்மை தீர்மானிக்கின்றன , நம் செயல்களை நாம் தீர்மானிக்கிறது அதில் யார் வெற்றி அடைகிறார்களோ ?. அவர் தான் நம் கம்பெனியின் அடுத்த CEO என்று கூறினார் . Workers எல்லோரும் அந்த Competition என்னவென்று தெரிந்துக் கொள்ள மிக ஆர்வமாக இருந்தார்கள் . அதற்கு அந்த Company Owner அனைவரையும் பார்த்து சொன்னார் . என் கையில் கொஞ்சம் விதைகள் (Seeds) இருக்கிறது . இதை ஆளுக்கொன்று நான் த...