நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

 

     


     ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஒனர்க்கு வயதான காரணத்தால் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை CEO அந்த கம்பெனியிலேயே வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். So அந்த Company-ல் வேலை செய்யும் Workers தன்னுடைய ரூம்க்கு வருமாறு கட்டளையிட்டார். உங்களில் ஒருவர் தான் நம் கம்பெனியின் CEO-வாக ஏற்றுக் கொண்டு நிர்வாகிக்க போகிறீர்கள் என்று சொன்னார். So, உங்கள் எல்லோருக்கும் ஒரு Competition ஒன்று நடத்தப் போகிறேன் என்றார்.

 நம் செயல்கள் நம்மை தீர்மானிக்கின்றன, நம் செயல்களை நாம் தீர்மானிக்கிறது

 

அதில் யார் வெற்றி அடைகிறார்களோ?. அவர் தான் நம் கம்பெனியின் அடுத்த CEO என்று கூறினார். Workers எல்லோரும் அந்த Competition என்னவென்று தெரிந்துக் கொள்ள மிக ஆர்வமாக இருந்தார்கள். அதற்கு அந்த Company Owner அனைவரையும் பார்த்து சொன்னார். என் கையில் கொஞ்சம் விதைகள் (Seeds) இருக்கிறது. இதை ஆளுக்கொன்று நான் தரப்போகிறேன். இந்த விதையை (Seeds) நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள மண்தொட்டியில் வைத்து நடுங்கள். தண்ணீர் ஊற்றி உரமிட்டு நன்றாக வளர்த்து எடுக்க வேண்டும்.

யார் செடியை Plant மிக நன்றாக வளர்த்து உள்ளீர்கள். Next Year கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க Show வேண்டும் என்று சொன்னார். யார் செடியை நல்ல வளர்த்து உள்ளீர்களோ அவர் தான் இந்த நிறுவனத்தின் CEO என்று சொன்னார். ஒரு வழியாக 6 மாதம் கடந்து விட்டது. Still அவன் தொட்டியில் செடி முளைக்கவே இல்லை. ஒருவேளை நான் விதையை வீணாக்கிவிட்டேனோ? என்று சொல்லி புலம்பிக் கொண்டியிருந்தான். But டெய்லியும் அந்த செடிக்கு வாட்டர் ஊற்றுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. அவனுடைய மண் தொட்டியில் செடி வளரவே இல்லை என்ற விஷயத்தை Matter அவன் யாரிடமும் சொல்லவில்லை.

 

 

 


 

இந்த விஷயத்திற்கு நீங்கள் என்ன தான் செய்ய முடியும். எனவே நீங்கள் Always நேர்மையாகவே நடந்துக் கொள்ளுங்கள். மண்தொட்டியை எடுத்துக் கொண்டு போங்கள். உங்கள் முதலாளியிடம் காட்டுங்கள் என்று கூறினாள். இராமுவும் செடி இல்லாத Empty தொட்டியை எடுத்துக் கொண்டு ஆபீஸ்க்கு சென்றான். எல்லோருடைய தொட்டியையும் பார்த்தான்விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் நல்ல உயரத்தில் இருந்தது. இவன் தொட்டியை பார்த்த எல்லாரும் சிரித்தார்கள்.

அந்த Company Owner அனைவரையும் தன் ரூம்க்கு செடிகளை எடுத்து வருமாறு கூறினார். எல்லாத்தையும் பார்த்து விட்டு சொன்னார். All Workers செம்மையாக செடியை வளர்த்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களில் இருந்து ஒருவர் தான் Today நம் Company CEO பொறுப்பினை ஏற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்று சொன்னார். எல்லோருடைய செடியையும் பார்த்துக் கொண்டே சென்றார். Ramu தன் கொண்டு வந்த Empty மண்தொட்டியை வைத்துக் கொண்டு Last வரிசையில் நின்று கொண்டியிருந்தான்.

இராமுவை பக்கத்தில் வருமாறு கூறுகிறார். ராமுவும் பயந்துக் கொண்டே சென்றான். அவன் மனதில் நினைத்துக் கொண்டே சென்றான். நான் வேற ஒழுங்காக Plant வளர்க்கவில்லை. So, நம்மை ஒர்க்கிலிருந்து நில் என்று சொல்ல போகிறார் என்று அவனே Think பண்ணிக் கொண்டே அங்கேச் சென்றான். முதலாளி கேட்டார் உன் செடி எங்கே? என்று கேட்டார். Past One Year அந்த விதையை நட்டு, இயற்கை உரமிட்டு வாட்டர் விட்டு வந்தார். இது போன்ற All விஷயத்தையும் தெளிவாக எடுத்து சொன்னான். ஓனர்இராமுவை தவிர எல்லாரும் உட்கார சொன்னார்.

 

உண்மையை ஆதரிப்பது, அது பிரபலமற்றதாக இருந்தாலும் கூட,  நேர்மை மற்றும் நேர்மைக்கான திறனைக் காட்டுகிறது

இராமுவின் தோளில் ஓனர் கையை போட்டு இவர் தான் நம் Company CEO என்று சொன்னார். நிர்வாகத்தை ஏற்று நடத்த போகின்றார் என்று சொன்னார். இதை கேட்ட Ramu-க்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. Ramu கொண்டு வந்த ஜாடியில் தான் செடியே வளரவே இல்லை. எதற்கு அப்புறம் Company CEO பொறுப்பை என்னிடம் கொடுக்கிறார் என்று சற்று Mesh பார்த்தான். அதற்கான பதிலையும் முதலாளி சொன்னார். Last Year நான் உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு Seeds கொடுத்தேன். அந்த விதைகள் அனைத்தும் சுடு தண்ணீரில் விக்கப்பட்ட விதைகள். அது ஒருநாளும் முளைக்கவே முளைக்காது.

உங்கள் அனைவர்க்கும் நான் கொடுத்த விதை முளைக்காமல் இருந்திருக்கும். அந்த காரணத்தினால் Instead of வேற ஒரு விதையை வளர்த்துள்ளீர்கள். அதை இங்கேச் செடியாக கொண்டு வந்து உள்ளீர்கள். But இராமு மட்டுமே Honest நடந்து இருக்கின்றான். அதனால் தான் இராமுக்கு மட்டும் தான் நம் Companyயை நிர்வாகிக்கும் CEO இருக்கின்றது என்று சொன்னார்இதனை கேட்ட Ramu-க்கு ரொம்பவே பெருமையாக இருந்தது.

 

 

 



 
"உங்கள் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அதனால் நீங்கள் நேர்மையான நபராக இருக்கிறீர்கள்."

ஓனர் இராமுவின் நேர்மையினைப் பாராட்டி அந்த கம்பெனி CEO பொறுப்பை கொடுத்தார். நாம் சொல்கின்ற சொல்லும், பயணிக்கின்ற வழி நேர்மையாக இருந்தால் Success நம்மைத் தேடி வரும். வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வது ஒரு போராட்டம் தான். உண்மையும், நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும். நேர்மை ஒருபோதும் வீண் போகாது. நம் வாழ்வில் நேர்மை தவறாமல் கடைபிடித்து வாழுகின்ற போது Money, பதவியும் நம்மைத் தேடி வரும். நன்றி வணக்கம்!.

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம்இது ஒரு உருவகச் சொல்நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

 


 

"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.