பிறருக்காக வாழ்வதை நிறுத்துங்கள்! உயிர்ப்போடு வாழும் கலையைப் பழகுங்கள் நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது

 

 

 

 

ம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் செயல்களே நம் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு நமக்கு விருப்பமான ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். நம்முடைய வாழ்வின் பெரும் பகுதியை பிறருக்காகவே வாழ்கிறோம்.

செயல்களே நம் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. 

நாம் விரும்பியதை செய்யாமல் நம்  சொந்தங்களுக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்காகவும் மட்டுமே வாழப்பழகிவிட்டோம். அதனால்தான் வாழ்க்கை என்பது சலிப்பு தட்டுவதாக, சுவாரஸ்யம் இன்றி இருக்கிறது.

நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் 86,400 விலை மதிப்பற்ற நொடிகள் (24 மணி நேரம்) நம் கையில் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றை சரியாக பயன்படுத்தாமல் பொழுதை வீணாய் கழித்து வருகிறோம்.

தேவையற்ற வழிகளில் ஒவ்வொரு நிமிடத்தையும், அற்புதமான வாய்ப்புகளையும் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம். பயனற்ற வழிகளில் நம் பொன்னான நேரத்தையும், உழைப்பையும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். சரியான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க மறந்து விடுகிறோம்.

திட்டமிட்டு தீர்மானிக்க வேண்டும் 

நமக்கு என்ன தேவை, நம் விருப்பம் என்ன, நாம் என்னவாக விரும்புகிறோம் என்பதை திட்டமிட்டு தீர்மானிக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டுமென்றால் அதை அடைவதற்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் எண்ணியது ஈடேற பொறுமையுடன் கூடிய முயற்சியும், அதனை செயலாக்கக்கூடிய மனதிடமும் வேண்டும்.

உற்சாகம், நம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றை வாழ்க்கையின் லட்சியங்களாகக் கொண்டால் நம் வாழ்க்கை நம் கைகளில்தான். செக்கு மாட்டு வாழ்வை உதறித்தள்ளி, சவால்களை எதிர்கொண்டு, நம் முழுத்திறமையையும் காட்டி சாதனை படைக்க எண்ணினால் நம் வாழ்க்கை நம் கைகளில்தான்!




 

உயிரோடு இருப்பது வேறு; உயிர்ப்போடு இருப்பது வேறு. எனவே ஆனந்தமாக நாம் விரும்பிய வண்ணம் வாழப்பழகுவோம். வாழ்வது என்பது உண்மையில் ஒரு கலைதான். வாழும் கலையைப் புரிந்து கொண்டால் திறம்பட வாழலாம்.

என்ன நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!

 

"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application:  

https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: 

#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.